நூல் நூலாசிரியர்கள்

        

    இவ்வலைப்பூ (Blog)-வில் காணும் நூல் நூலாசிரியர் பெயர்கள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளவை.  போட்டித் தேர்வர்கள் படிக்க ஏதுவாக ஒருங்கிணைத்து தரப்பட்டுள்ளது.  இதனைப் படித்து பயனடையுங்கள்...         


ஒன்பதாம் வகுப்பு

நூல்

நூலாசிரியர்

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

ராபர்ட் கால்டுவெல்

மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும்

மணவை முஸ்தபா

தமிழ்நடைக் கையேடு

மாணவர்களுக்கான தமிழ்

 

என். சொக்கன்

அழகின் சிரிப்பு

பாவேந்தர் பாரதிதாசன்

தண்ணீர் தண்ணீர்

கோமல் சுவாமிநாதன்

தண்ணீர் தேசம்

வைரமுத்து

வாய்க்கால் மீன்கள்

வெ. இறையன்பு

மழைக்காலமும் குயிலோசையும்

மா. கிருஷ்ணன்

தமிழர் நாகரிகமும் பண்பாடும்

அ. தட்சிணாமூர்த்தி

தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்

மா. இராசமாணிக்கனார்

தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்

க. ரத்னம்

தொல்லியல் நோக்கில் சங்க காலம்

கா. ராஜன்

தமிழர் சால்பு

சு. வித்யானந்தன்

அக்னிச் சிறகுகள்

அப்துல் கலாம்

மின்மினி

ஆயிஷா நடராஜன்

ஏன், எதற்கு, எப்படி?

சுஜாதா

ஓய்ந்திருக்கலாகாது

கல்விச் சிறுகதைகள்
(தொகுப்பு: அரசி-ஆதிவள்ளியப்பன்)

முதல் ஆசிரியர்

சிங்கிஸ் ஐத்மாத்தவ்

கல்வியில் நாடகம்

பிரளயன்

கரும்பலகை யுத்தம்

மலாலா

நட்புக்காலம்

கவிஞர் அறிவுமதி

திருக்குறள் கதைகள்

கிருபானந்தவாரியார்

கையா, உலகே ஒரு உயிர்

ஜேம்ஸ் லவ்லாக்

தமிழில்: சா. சுரேஷ்

ஆகாயத்துக்கு அடுத்த வீடு

மு. மேத்தா

தமிழ்ப் பழமொழிகள்

கி.வா.ஜகந்நாதன்

இருட்டு எனக்குப் பிடிக்கும்
(அன்றாட வாழ்வில் அறிவியல்)

ச. தமிழ்ச்செல்வன்

பெரியாரின் சிந்தனைகள்

வே. ஆனைமுத்து

அஞ்சல் தலைகளின் கதை

எஸ்.பி. சட்டர்ஜி
(மொழிபெயர்ப்பு – வீ.மு. சாம்பசிவன்)

தங்கைக்கு

மு. வரதராசன்

தம்பிக்கு

அறிஞர் அண்ணா

என் கதைகளின் கதைகள்

சு. சமுத்திரம்

சிற்பியின் மகள்

பூவண்ணன்

அப்பா சிறுவனாக இருந்தபோது

அலெக்சாந்தர் ரஸ்கின்
(தமிழில் நா. முகமது செரீபு)

பத்தாம் வகுப்பு

நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்

முனைவர் சேதுமணி மணியன்

தவறின்றித் தமிழ் எழுதுவோம்

மா. நன்னன்

பச்சை நிழல்

உதயசங்கர்

குயில்பாட்டு

பாரதியார்

அதோ அந்தப் பறவை போல

ச. முகமது அலி

உலகின் மிகச்சிறிய தவளை

எஸ். ராமகிருஷ்ணன்

திருக்குறள் தெளிவுரை

வ.உ.சிதம்பரனார்

சிறுவர் நாடோடிக் கதைகள்

கி. ராஜநாராயணன்

ஆறாம் திணை

மருத்துவர் கு. சிவராமன்

பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்

நீலமணி

அன்றாட வாழ்வில் அறிவியல்

ச. தமிழ்ச்செல்வன்

காலம்

ஸ்டீபன் ஹாக்கிங்

சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று

தமிழில் வல்லிக்கண்ணன்

குட்டி இளவரசன்

தமிழில் வெ. ஸ்ரீராம்

ஆசிரியரின் டைரி

தமிழில் எம்.பி. அகிலா

தேன்மழை

சுரதா

திருக்குறள் நீதி இலக்கியம்

க.த. திருநாவுக்கரசு

நாட்டார் கலைகள்

அ.கா. பெருமாள்

என் கதை

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்

வேருக்கு நீர்

ராஜம் கிருஷ்ணன்

நாற்காலிக்காரர்

ந. முத்துசாமி

அறமும் அரசியலும்

மு.வரதராசனார்

அபி கவிதைகள்

அபி

எண்ணங்கள்

எம்.எஸ். உதயமூர்த்தி

யானை சவாரி

பாவண்ணன்

கல்மரம்

திலகவதி

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

ந. முருகேசபாண்டியன்

11-ஆம் வகுப்பு

நாடற்றவன்

அ. முத்துலிங்கம்

நல்ல தமிழ் எழுத வேண்டுமா ?

அ.கி. பரந்தாமனார்

உயிர்த்தெழும் காலத்துக்காக

சு. வில்வரத்தினம்

யுகத்தின் பாடல்

சு. வில்வரத்தினம்

பேச்சுமொழியும் கவிதைமொழியும்

இந்திரன்

ஆறாம் திணை

அ. முத்துலிங்கம்

நன்னூல் –பாயிரம்
(பாயிரம் இல்லது பனுவல் அன்றே)

பவணந்தி முனிவர்

ஏதிலிக் குருவிகள்

அழகிய பெரியவன்

திருமலை முருகன் பள்ளு

பெரியவன் கவிராயர்

யானை டாக்டர்

ஜெயமோகன்

ஐங்குறுநூறு – முல்லைத் திணை
(ஆடுகம் விரைந்தே)

பேயனார்

ஐங்குறுநூறு – குறிஞ்சித் திணை

கபிலர்

ஐங்குறுநூறு – மருதத் திணை

ஓரம்போகியார்

ஐங்குறுநூறு – நெய்தல் திணை

அம்மூவனார்

ஐங்குறுநூறு – பாலைத் திணை

ஓதலாந்தையார்

இயற்கை வேளாண்மை

கோ. நம்மாழ்வார்

பனைமரமே பனைமரமே

ஆ. சிவசுப்பிரமணியன்

யானைகள் – அழியும்ம பேருயிர்

ச. முகமது அலி, க.யோகானந்த்

பறவை உலகம்

சலீம் அலி

Elephants: Majestic Creatures of the Wild

Shoshani. J

மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

ஆர். பாலகிருஷ்ணன், இ.ஆ.ப.,

காவடிச் சிந்து

சென்னிகுளம் அண்ணாமலையார்

வாடிவாசல்

சி.சு. செல்லப்பா

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

ஆர். பாலகிருஷ்ணன்

எழுத்து இதழ்த் தொகுப்பு

தொகுப்பாசிரியர் – கி.அ. சச்சிதானந்தன்

தலைமைச் செயலகம்

சுஜாதா

விஞ்ஞானி

மீரா

அக்னிச்சிறகுகள்

அப்துல் கலாம்

அறிவியல் தமிழ்

வா.செ. குழந்தைசாமி

கணினியை விஞ்சும் மனித மூளை

கா. விசயரத்தினம்

பிள்ளைக்கூடம்

இரா. மீனாட்சி

நற்றிணை
(9 அடி சிற்றெல்லை – 12 அடி பேரெல்லை)

ஆனால் 13-அடிகளைக் கொண்ட பாடலை இயற்றியவர்

 

 

 

 

போதனார் (110-வது பாடல்)

சீறாப்புராணம்

உமறுப்புலவர்

பிம்பம்

 பிரபஞ்சன் (வைத்தியலிங்கம்)

மறைக்கப்பட்ட இந்தியா

எஸ். இராமகிருஷ்ணன்

கேள்வி, ஒரு புளியமரம்

காகிதத்தில் ஒரு கோடு (கவிதைத் தொகுப்பு)

ஆத்மாநாம் (மதுசூதனன்)

“ழ” என்னும் சிற்றிதழை நடத்தியவர்

திருச்சாழல்

மாணிக்கவாசகர்

குற்றாலக் குறவஞ்சி

திரிகூட ராசப்பக் கவிராயர்

சிவானந்த நடனம்

ஆனந்த குமாரசுவாமி

தஞ்சைப் பெருவுடையார் கோவில் -
இராசராசேச்சுரம் – கோயில்நுட்பம்

குடவாயில் பாலசுப்பிரமணியன்

காற்றில் கலந்த பேரோசை

சுந்தர ராமசாமி (புனைப்பெயர்-பசுவய்யா)

பதிற்றுப்பத்து –இரண்டாம் பத்து

பாட்டுடைத் தலைவன்-இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
பாடியவர்-குமட்டூர்க் கண்ணனார்

ஜீவா-வாழ்க்கை வரலாறு

கே. பால தண்டாயுதம்

சொல்லாக்கம்

இ. மறைமலை

காவியம்

பிரமிள் (சிவராமலிங்கம்)
பிறப்பு-இலங்கை

தொலைந்து போனவர்கள்

அப்துல் ரகுமான்

வில்லி பாரதம்

வில்லிபுத்தூரார்

காஞ்சனை முன்னுரை

புதுமைப்பித்தன் (சிறுகதை மன்னர்)
(இயற்பெயர்-சொ. விருத்தாசலம்)

என் வாழ்க்கை என் கையில்

ஞாநி

மனிதவாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர்கள்

ஆர்.கே.வி. கோபாலகிருஷ்ணன்

ஒவ்வொரு புல்லையும்

இன்குலாப்

செவ்வி

நர்த்தகி நடராஜ்

மனோன்மணீயம்
(தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்)

பெ. சுந்தரனார்

திருக்குறள் தெளிவுரை

வ.ஊ.சி

திருக்குறள் விரிவுரை

திரு.வி.கலியாணசுந்தரனார்

மனைவியின் கடிதம் -
இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு)

த.நா. குமாரசுவாமி

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

கவிஞர் இன்குலாப்

நான் வித்யா

லிவிங் ஸ்மைல் வித்யா

12-ஆம் வகுப்பு

இளந்தமிழே!

சிற்பி பாலசுப்பிரமணியம்

தமிழ்மொழியின் நடை அழகியல்

தி.சு. நடராசன்

தம்பி நெல்லையப்பருக்கு

பாரதியார்

பாரதியின் கடிதங்கள்

ரா.அ. பத்மநாபன்

இலக்கண உலகில் புதிய பார்வை

டாக்டர் பொற்கோ

தமிழ் அழகியல்

தி.சு. நடராசன்

காட்டு வாத்து

ந. பிச்சமூர்த்தி

நெல்லூர் அரிசி

அகிலன்

சுவரொட்டிகள்

ந. முத்துசாமி

பிறகொரு நாள் கோடை

அய்யப்ப மாதவன்

முதல்கல்

உத்தமசோழன்

நெடுநல்வாடை

நக்கீரர்

பத்துப்பாட்டு ஆராய்ச்சி

மா. இராசமாணிக்கனார்

இயற்கைக்கு திரும்பும் பாதை

மசானா ஃபுகோகா

சுற்றுச்சூழல் கல்வி

ப. ரவி

கருப்பு மலர்கள்

நா. காமராசன்

வானம் வசப்படும்

பிரபஞ்சன்

தமிழர் குடும்ப முறை

பக்தவத்சல பாரதி

விருந்தினர் இல்லம்

ஜலாலுத்தீன் ரூமி

உரிமைத்தாகம்

பூமணி (பூ. மாணிக்கவாசகர்)

(“அஞ்ஞாடி”-புதினம்-2014 –சாகித்திய விருது)

கம்பர் யார்

வ.சுப. மாணிக்கம்

சக்கரவர்த்தி திருமகன்

இராஜாஜி

வயிறுகள் (சிறுகதைத் தொகுப்பு)

பூமணி (பூ. மாணிக்கவாசகர்)

சிறை

அனுராதா ரமணன்

புளிய மரத்தின் கதை

சுந்தர ராமசாமி

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

உ.வே.சா.

இதில் வெற்றி பெற

சுரதா

இடையீடு

சி. மணி

நீங்களும் கவிபாடலாம்

கி.வா. ஜகந்நாதன்

துறைமுகம்

சுரதா

இதுவரை

சி. மணி

படைப்புக்கலை

மு. சுதந்திரமுத்து

கவிஞராக

அ.கி. பரந்தாமனார்

தெய்வமணிமாலை

இராமலிங்க அடிகளார்

தேவாரம்

திருஞான சம்பந்தர்

தலைக்குளம்

தோப்பில் முகமது மீரான்

ஒரு குட்டித்தீவின் வரைபடம்
(சிறுகதை தொகுப்பு)

தோப்பில் முகமது மீரான்

ஒரு பார்வையில் சென்னை நகரம்

அசோகமித்திரன்

சென்னைப் பட்டணம்

ராமச்சந்திர வைத்தியநாத்

இராமலிங்க அடிகள் வரலாறு

ஊரன் அடிகள்

நடிகர் திலகம்

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

மெய்ப்பாட்டியல்

தொல்காப்பியர்

எனது சுயசரிதை

சிவாஜி கணேசன்

மெய்ப்பாடு

தமிழண்ணல்

காப்பியத்தமிழ்

இரா. காசிராசன்

உலகத் திரைப்பட வரலாறு I, II, III

அஜயன்பாலா

உலக சினிமா I, II, பேசும் படம்

செழியன்

சினிமா இரசனை

அம்ஷன்குமார்

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

புதுமைப்பித்தன்

இலக்கியத்தில் மேலாண்மை

வெ. இறையன்பு, இ.ஆ.ப.,

அதிசய மலர்

தமிழ்நதி

தேயிலைத் தோட்டப் பாட்டு

முகம்மது இராவுத்தர்

சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

ஜராவதம் மகாதேவன்

தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்

செந்தீ நடராசன்

முச்சந்தி இலக்கியம்

ஆ.இரா. வெங்கடாசலபதி

கல்வெட்டு

(இதழ்)

கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள்

குடவாயில் பாலசுப்ரமணியன்

நீர்க்குமிழி

கே. பாலசந்தர்

வெள்ளை இருட்டு

இன்குலாப்

முள்ளும் மலரும்

உமா சந்திரன்

முகம்

சுகந்தி சுப்பிரமணியன்

இரட்சணிய யாத்திரிகம்

எச்.ஏ. கிருட்டிணனார்

கோடை மழை

சாந்தா தத்

சிறுபாணாற்றுப்படை (269 அடி)

(பாட்டுடைத் தலைவன் –ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடன்)

இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

மயிலை சீனி. வேங்கடசாமி

மாறுபட்டுச் சிந்திக்கலாமா ?

சிபி கே. சாலமன்

எழு பெருவள்ளல்கள்

கி.வ. ஜகந்நாதன்

இரட்சணிய யாத்திரிகம்

புலவர் சே. சுந்தரராசன்

இயேசு காவியம்

கண்ணதாசன்

கோபல்ல கிராமம்

கி. ராஜநாராயணன்

பால்வீதி

அப்துல் ரகுமான்

வீரபாண்டிய கட்டபொம்மன்

அரு. ராமநாதன்

 

பொன்மொழிகள்

A nation’s culture resides in the hearts and in the soul of its people

Mahatma Gandhi

The art of people is a true mirror to their minds

Jawaharlal Nehru

The biggest problem is the lack of love and charity

Mother Teresa

You have to dream before your dreams can come true

A.P.J. Abdul Kalam

Winners don’t do different things; they do things differently

Shiv Khera

If you talk to a man in a language he understands, that goes to his head.  If you talk to him in his own language that goes to his heart

Nelson Mandela

Language is the road map of a culture.  It tells you where its people come from and where they are going

Rita Mae Brown

Education is what remains after one has forgotten what one has learned in school

Albert Einstein

Tomorrow is often the busiest day of the week

Spanish Proverb

It is during our darkest moments that we must focus to see the light

Aristotle

Success is not final, failure is not fatal.  It is the courage to continue that counts.

Winston Churchill

Just living is not enough.  One must have sunshine, freedom and a little flower

Hans Anderson

In nature, light creates the colour.  In the picture, colour creates the light

Hans Hofmann

Look deep into nature and then you will understand everything better

Albert Einstein

Simplicity is nature’s first step, and the last of art

Philip James Bailey

Roads were made for journeys not destinations

Confucius